தொழிலாளர் சக்தியை பலமடையச் செய்வோம்: அமைப்பாளர் பயிற்சி(இணையத்தில் அல்லாமல் நேரடி பிரசன்னம் மூலம்)
Saturday, April 09, 2022
9:30 am - 3:00 pm
9:30 am - 3:00 pm
இந்த அமைப்பாளர் பயிற்சியினை நேரடி பிரசன்னம் மூலம் வழங்குவதனையிட்டு, நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்!
எங்களது நியாயமான வேலைக்கான கோரிக்கைகள் நமது சமூகங்களுக்கு ஏன் மிகவும் முக்கியமானவை என்பதையும், அவற்றை வெற்றிகொள்ள ஒரு வலுவான, சக்திவாய்ந்த அமைப்பினை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் நாம் கற்றுக்கொள்வோம்.
உங்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்தினை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்!
அன்றைய நாளுக்கான நிகழ்ச்சி நிரல் வருமாறு:
காலை 9:30- 10:00 மணி வரை: பதிவு செய்தலும் சிற்றுண்டியும்
காலை 10:00- 12:00 மணி வரை: காலை அமர்வு
மதியம் 12:00-1:00 மணி வரை: மதிய உணவு
பிற்பகல் 1:00-3:00 மணி வரை: பிற்பகல் அமர்வு