TAMIL: MPP Visits as an Organizing Strategy
Thursday, March 03, 2022
6:30 pm - 8:30 pm
6:30 pm - 8:30 pm
உங்கள் தேர்தல் தொகுதியிலுள்ள மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து (MPP visits), அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பயிற்சியினைப் பெற விரும்புகின்றீர்களா?
இப்போது நாம் இணையதளத்தில் (on ZOOM) மேற்கொள்கின்ற தமிழ் மொழி மூலமான பயிற்சி நெறிகள் நியாயமான தொழிலுக்கான இந்த அமைப்பினை எங்களது தமிழ் சமூகத்திலும் வேலைத்தளத்திலும் பலப்படுத்த நிச்சயமாக உதவி புரிவதுடன் ஒன்ராறியோவில் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களின் வேலைத் தள உரிமைகளில் முன்னேற்றம் காணவும் நிச்சயம் உதவும்.